திருப்பூரில் செல்போன் கடை உரிமையாளர் தற்கொலை

திருப்பூரில் செல்போன் கடை உரிமையாளர்  தற்கொலை

தற்கொலை 

திருப்பூர் வளையங்காடு பகுதியில் செல்போன் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகக்கண்ணன் (வயது 38).இவர் அவிநாசியில் தங்கி குமார் நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ஆறுமுகக்கண்ணன் கடையின் உள்புறத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலிசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகக்கண்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags

Next Story