சிமெண்ட் சாலை, புதிய மின் மாற்றி - அமைச்சர் துவக்கி வைப்பு
சாலை திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கண்ணனூர் ஊராட்சியில் கீழாதுருவரசபுரம் ஆதிதிராவிடர் காலனி மற்றும் அம்பலகாரன் வீதியில் சிமெண்ட் சாலை மற்றும் கண்ணனூர் புதிய மின் மாற்றியினை மக்கள் பயன்பட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story