ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா

ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா

ஜோலார்பேட்டை அடுத்த செக்மேடு பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலார் தலைமையில் கொண்டாடப்பட்டது.


ஜோலார்பேட்டை அடுத்த செக்மேடு பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி நகர மன்ற உறுப்பினர் சார்பில்அவரது உருவு படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி திமுக சார்பில் கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் இலவச உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story