விளிம்பு நிலை மகளிர் திறன் மேம்பாட்டு மையம் - அமைச்சர் துவக்கி வைப்பு
- திறப்பு விழா
- ஆதரவற்ற விதவைகளுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்
விருதுநகர் அருகே விளிம்பு நிலை மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்ச்சித்துறையின் மூலம் ஜப்பான் சர்வேதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Next Story