நெல்லையில் செயற்குழு கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அழைப்பு

நெல்லையில் செயற்குழு கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அழைப்பு

திமுக பொறுப்பாளர்

நெல்லையில் செயற்குழு கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இன்று (மே 30) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது,

குறித்த செயற்குழு கூட்டம் நாளை (மே 31) மாலை 5 மணிக்கு மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story