திருமயம் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு சான்றிதழ்!

திருமயம் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு சான்றிதழ்!

திருமயம் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு சான்றிதழ்

பல கல்லூரி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்ட கைப்பந்து கழகம் J.J கலைக்கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ்நாடு கிழக்கு மண்டல ஆண்கள் கைப்பந்து போட்டி புதுக்கோட்டை J.J கலை கல்லூரியில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகியமாவட்ட அணிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியினை கற்பகவிநாயகா மருத்துவக்கல்லூரி மேலாண்மை இயக்குனர் திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் DR. அண்ணாமலை ரகுபதி MBBS, அவர்கள் துவக்கி வைத்து முதல் பரிசு பெற்ற திருமயம் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

Tags

Next Story