சாலை பணியை நகர் மன்ற தலைவர் ஆய்வு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள நகராட்சி 2வது வார்டு வேளாளர் தெருவில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஏற்பாட்டில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை பணிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் பூங்கோதை, கருப்பையா, தாஸ், முருகன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story