சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் சாம்பியன்ஷிப் போட்டி

சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் சாம்பியன்ஷிப் போட்டி

சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் சாம்பியன்ஷிப் போட்டி

நெல்லை மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழகம் சார்பில் 7 வயது மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி வண்ணார்பேட்டையில் நேற்று காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இந்த போட்டியை செயலாளர் பால் குமார் தொடங்கி வைத்தார்.இதில் 82 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் 10 இடம் பிடித்தவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story