கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பிக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பிக்கு வாய்ப்பு
முன்னாள் எம்பி
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி டாக்டர் செல்லக்குமார் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி டாக்டர் செல்லக்குமார் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில்,

உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று பொறுப்பாற்றி வந்தவர் டாக்டர் செல்லக்குமார் இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியிட்டுள்ள நிலையில்,

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே கிருஷ்ணகிரி பகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் டாக்டர் செல்லக்குமார் என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story