திருநெல்வேலியில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலியில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலியில் லேசா மழைக்கு வாய்ப்பு 

திருநெல்வேலியில் லேசான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள தகவலில் இன்று நெல்லை மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

Tags

Next Story