இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

கோப்பு படம் 

இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, , உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அநேக இடங்களில் அடுத்த இரவு 7 மணி வரை இடி, மின்னனுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story