நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு

நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு

நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது.

நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (ஜூன் 17) விடுத்துள்ள வானிலை செய்தி அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 21, 22 ஆம் தேதிக்கு பின்னர் பருவ மழை தீவிரமடையும். நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story