திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் இடி ,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் இடி ,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி ,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று பொதுமக்களிடையே நிம்மதியை தந்துள்ளது.

Tags

Next Story