சென்ட்ரல் - திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்ட்ரல் - திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பைல் படம் 

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு நாளை இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருத்தணி - அரக்கோணம் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது

Tags

Next Story