அரசுவிடுதியின் பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் - சமூகநிதி கட்சி

அரசுவிடுதியின் பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் - சமூகநிதி கட்சி

தமிழ்நாடு அரசு விடுதி பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது

எமரால்டு லேக் ரெசார்ட் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் இனி எமரால்ட் ஓட்டலாக செயல்படும்
தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு சார்பில் தமிழ்நாடு ஓட்டல் என்ற தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த விடுதிகளை தமிழ்நாடு அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் எமரால்டு லேக் ரெசார்ட் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் இனி எமரால்ட் ஓட்டலாக செயல்படும் என்று அறிவிப்பு செய்யபட்டுள்ளது.இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசின் சொந்தமான ஓட்டலை தனியாருக்கு மாற்றப்படுவதை ஏற்படுவது அல்ல எனவே தமிழ்நாடு அரசு எமரால்டு என பெயர் மாற்றுவது நிறுத்தி ஏற்கனவே அழைத்து வந்த ஹோட்டல் தமிழ்நாடு என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் சமூக நீதி கட்சி சார்பில் தமிழக அரசு கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார்.

Tags

Next Story