காசி கோவிலில் சப்பர வீதி உலா
காசி விசுவநாதர் கோவிலில் சுவாமி சப்பர வீதி உலா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி மகாப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முதல் நாளான இன்று இரண்டாம் நாள் திருநாளை முன்னிட்டு கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபரத்தனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
Next Story