சவேரியார்பாளையத்தில் தேர் பவனி

சவேரியார்பாளையத்தில் தேர் பவனி

தேர் பவனி 

திண்டுக்கல் சவேரியார் பாளையத்தில் தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இதன் ஆண்டு விழா எப்போதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கூட்டு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலியில் ஈடுபடுவார்கள். பின்பு ஆராதனைகளும் பிரார்த்தனையும் நடைபெறும்.இந்நிலையில் திண்டுக்கல் சவேரியார் பாளையத்தில் நடைபெற்ற 98 - ம் ஆண்டு தூய சவேரியார் ஆலய திருவிழா நடந்தது. தேர் பவனியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தொடங்கி வைத்தார். 43 - வது வார்டு கவுன்சிலர் சி.விஜயா, ஆலய பங்கு தந்தை, ஊர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story