அம்பாசமுத்திரம் அருகே அம்பை அய்யா கோவிலில் தேரோட்ட விழா

அம்பாசமுத்திரம் அருகே அம்பை அய்யா கோவிலில் தேரோட்ட விழா


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டபதி தேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டபதி தேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டபதி தேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆடல் பாடலுடன் ஐயாவின் அடியார்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story