தேர் கட்டுமான பணிகள் - வேளாக்குறிச்சி ஆதீனம் நேரில் ஆய்வு

தேர் கட்டுமான பணிகள்  - வேளாக்குறிச்சி ஆதீனம் நேரில் ஆய்வு

 வேளாக்குறிச்சி ஆதீனம் ஆய்வு 

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேர் திருவிழா வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்கட்டுமான பணிகளை வேளாக்குறிச்சி ஆதினம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆசீர்வாதம் பெற்றனர்.

Tags

Next Story