செல்லாத்தம்மன் கோவிலில் திருவிழா துவக்கம்

செல்லாத்தம்மன் கோவிலில் திருவிழா துவக்கம்

திருவிழா தொடக்கம் 

மதுரையில் செல்லாத்தம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் செலாத்தம்மன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று செல்லாத்தம்மனை வழிபட்டு சென்றனர்.

இந்த திருவிழா வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது திருவிழாவில் தினமும் செல்லாத்தம்மன் பல்வேறு வாகனங்களில் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அளிப்பார். விழாவின் முத்தாய்ப்பாக வருகிற 11ஆம் தேதி செல்லும் பட்டாபிஷேகம் நடக்கிறது.

Tags

Next Story