செம்மங்குப்பம்: திமுக ஆலோசனை கூட்டம் !

செம்மங்குப்பம்: திமுக ஆலோசனை கூட்டம் !

திமுக

செம்மங்குப்பம் ஊராட்சியில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் எனஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட செம்மங்குப்பம் ஊராட்சியில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக தொகுதி பொறுப்பாளர் தலைமையில் பெருநற்கிள்ளி தலைமை கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story