வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்

பள்ளி கல்விதுறை சார்பில் நடைப்பெற்ற டேக்வேண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்.
பள்ளி கல்விதுறை சார்பில் நடைப்பெற்ற டேக்வேண்டோ போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களுக்கு எம் எல் ஏ பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story