திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்


திமுக பொது உறுப்பினர்கள கூட்டம்
பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ மதுசூதனன் பங்கேற்பு.
நந்திவரம்,கூடுவாஞ்சேரி நகர வார்டு கழக நிர்வாகிகள் (BLA - 2) பூத் முகவர்கள், திமுக அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.கே.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பேசினார். உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம் .கே . டி .கார்த்திக் தண்டபாணி, துணைத் தலைவர் ஜி .லோகநாதன், தொகுதி பொறுப்பாளர் K.S. நாதன் மற்றும் வார்டு செயலாளர்கள், (BLA - 2 )நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story


