கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு எம் எல் ஏ

நிழற்குடை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் இன்று (8. 2 .2024) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டிக் கொண்டிருக்கும் பேருந்து நிழற்குடை கட்டுவதை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் செங்கல்பட்டு நகரச் செயலாளர் நரேந்திரன்,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியசெயலாளர் ஆப்பூர் சந்தானம். நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story