செண்பகராய நல்லூர் தெற்கில் தீயில் எறிந்த வீட்டை ஆய்வு செய்த ஒன்றிய செயலாளர்
தீயில் எறிந்த வீடு ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் செண்பகராய நல்லூர் தெற்கில் தீயில் எறிந்து முற்றிலும் சேதம் அடைந்த வீட்டை ஒன்றியக் கழகச் செயலாளர என். சதாசிவம், சந்தித்து ஆறுதல் கூறி நிதியளித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செண்பகராய நல்லூர் தெற்கு வேதம்பாள்-தம்புசாமி அவர்களின் வீடு தீயில் எறிந்து முற்றிலும் சேதம் அடைந்த வீட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் அண்ணன் என். சதாசிவம், சந்தித்து ஆறுதல் கூறி நிதியளித்து மளிகை பொருட்கள் துணிமணிகள் முதலியன வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
உடன் மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் எம் ஆர் வி கோவிந்தராசு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் VV.செந்தாமரைச் செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் எம் ராஜகோபாலன், மாவட்ட பிரதிநிதி மாசு செல்வம் மாவட்ட ஓட்டுனர் அணி துணை ** அமைப்பாளர் S.பழனியப்பன், கிளைக் கழகச் செயலாளர் ஆர் அருள் சிவ செந்தில் தங்கவேல், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags
Next Story