சிதம்பரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவிப்பு

சிதம்பரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவிப்பு

எம்எல்ஏ

சிதம்பரம் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என,

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story