சிதம்பரம் எம்எல்ஏ எதிர்கட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பு

சிதம்பரம் எம்எல்ஏ எதிர்கட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பு
சிதம்பரம் எம்எல்ஏ
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளுக்கு சிதம்பரம் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story