சிதம்பரம் 12 சுற்று: விசிக முன்னிலை

சிதம்பரம் 12 சுற்று: விசிக முன்னிலை

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 12ம் சுற்று முடிவில் விசிக முன்னிலை வகிக்கிறது.


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 12ம் சுற்று முடிவில் விசிக முன்னிலை வகிக்கிறது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்‌ 12 வது சுற்றில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 2,95,082, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2,34,502, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 95,735, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி 39,456 வாக்குகள் பெற்றனர்.

Tags

Next Story