பாளையங்கோட்டையில் முன்னாள் மாணவர் சந்திப்பு: முதல்வர் அழைப்பு

பாளையங்கோட்டையில் முன்னாள் மாணவர் சந்திப்பு: முதல்வர் அழைப்பு

யோவான் கல்லூரி

பாளையங்கோட்டையில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக வருடாந்திர பொதுக்குழு மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நாளை (மே 25) கல்லூரியின் வேத சிரோன்மணி கலையரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க கல்லூரி முதல்வர் இன்று (மே 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story