முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் !

செங்கல்பட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டில் நடைபெற்ற "எல்லோருக்கும் எல்லாம்" திராவிட மாடல் நாயகர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எஸ்.ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகரச் செயலாளர் எஸ்.நரேந்திரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story