மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் சேவை திட்ட முகாம் நடைபெற்றது

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் சேவை திட்ட முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள், அரசின் சலுகைகள், மக்களின் அடிப்படை தேவை குறித்த சேவைகளுக்கான சிறப்பு முகாம் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் ,இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கண்டிப்புதூர் அரசு பள்ளியில் ,,மக்களுடன் முதல்வர் சேவை திட்ட முகாம் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா கோருதல், பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், நலவாரியம் பதிவு செய்தல் ,முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான முகாமில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்

Tags

Next Story