மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
பண்ருட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
பண்ருட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 10. 11. 12. 13. 14. 15. 16. 33 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் SV திருமண மண்டபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பண்ருட்டி நகர மன்ற தலைவர், நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் க. இராஜேந்திரன் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.
Next Story