மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆய்வு

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் பேரூராட்சி, முத்துராஜா தெரு, மாசடச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமினை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்முகாம்களில் அட்மா குழு தலைவர் நவலடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story