மஞ்சினியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஆத்தூர் அருகே மஞ்சினியில் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் மஞ்சினி ஊராட்சியில் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மஞ்சினி ஊராட்சியில் ஆத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் செழியன் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கயல்அன்பரசு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் வார்டு செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story