முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராமேஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக., வழக்கறிஞர்களின் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

ராமேஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக., வழக்கறிஞர்களின் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் நீதிமன்ற திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர்களின் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்!! வழக்கறிஞர் ஸ்ரீதர்,வழக்கறிஞர் சித்ரா கலா,வழக்கறிஞர் நம்பு மாரிமுத்து வழக்கறிஞர் முத்து முருகன்,வழக்கறிஞர் புவனேஸ்வரி வழக்கறிஞர் நம்புராணிமற்றும் வழக்கறிஞர் வான்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வழக்கறிஞர் சுப.சதீஷ்குமார் செய்தார்

Tags

Next Story