அரசிராமணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

அரசிராமணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

சங்ககிரி அருகே அரசிராமணி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டி, சமுதாய கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கலாம் என பேரூராட்சி, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story