மக்களுடன் முதல்வர்... டிச.18 ல் துவக்கம் !
மக்களுடன் முதல்வர்' என்ற சேவையில் பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
'மக்களுடன் முதல்வர்' என்ற சேவையில் பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அறிக்கை: மக்களுடன் முதல்வர் என்ற சேவையை முதல்வர் ஸ்டாலின் டிச.18ல் துவக்குகிறார்.அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்குட்பட்ட மக்கள் எரிசக்திதுறை,மின்வாரியம் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து வார்டு மக்கள் நேருஜி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் முகாமில் மனு கொடுத்து பயடையலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
Next Story