கரிவலம்வந்தநல்லூரில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

கரிவலம்வந்தநல்லூரில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கரிவலம்வந்தநல்லூரில் மு,க,ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுகவினர் கொண்டாட்டம்
மு,க,ஸ்டாலின் பிறந்த நாள் விழா கரிவலம்வந்தநல்லூரில் மு,க,ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே கரிவலம்வந்தநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மதி,மாரிமுத்து தலைமையில் இனிப்பு வழங்கி இரண்டரை ஆண்டு திமுக சாதனை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தேவா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story