கெலமங்கலத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா

கெலமங்கலத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா

முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக கட்சியினர் கொண்டாடினர்.

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக கட்சியினர் கொண்டாடினர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேஉள்ள கெலமங்கலம் பஸ் நிலையத்தில் தி. மு. க. கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் 71-வது பிறந்த நாள் முன்னிட்டு திமுக கழக கொடி ஏற்றி வைத்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

கெலமங்கலம் திமுக கழக செயலாளர் தஸ்தகீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story