கொடைக்கானலில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

கொடைக்கானலில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்

கொடைக்கானலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சி நிர்வாகிகள்,நகர்மன்ற தலைவர் செல்லதுரை,துணை தலைவர் மாயக்கண்ணன்,திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹீம் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் இணைந்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாளை திமுக நிர்வாகிகள் கொண்டாடினர். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

Tags

Next Story