கோபியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோபியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கோபியில் திமுக இளைஞர் அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில். கோபிசெட்டிபாளையத்தில் குழந்தைகள் காப்பகத்தில் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் துவக்கி வைத்தார். இதில் கோபி நகர மன்ற தலைவர் என்.ஆா்.நாகராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன், வைத்தீஸ்வரன். சுரேஷ், பிரகாஷ், மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள் , வார்டு உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story