முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழாவையோட்டி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ஒன்றியச்செயளாலர் உதயகுமார் , மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், பொருளாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன், தமீம், செல்லத்துரை கிராம தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைசீமை ந.ரகுமான் செய்திருந்தார்.

Tags

Next Story