முதல்வர் பிறந்தநாள் - திமுக கொடியேற்றம்
முதல்வர் பிறந்தநாள் விழா
திருவாரூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி கொடி மேடையில் திமுக கொடியினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஏற்றி வைத்தார் . இந்த நிகழ்ச்சிகள் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story