கீழ்கஞ்சாங்குழியில் முதல்வர் பிறந்தநாள் விழா

கீழ்கஞ்சாங்குழியில் முதல்வர் பிறந்தநாள் விழா

முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

கீழ்கஞ்சாங்குழியில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

செய்யாறு அருகே வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் குத்தனூர் கீழ்கஞ்சாங்குழி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத் ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கர், தினகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story