முதலமைச்சரின் பொது நிவாரண நிதி - ஆட்சியரிடம் வழங்கினர்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி - ஆட்சியரிடம் வழங்கினர்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினர். 

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான காசோலையை நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி நிறுவன தலைவர் எஸ்.பி.என்.சரவணன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Tags

Next Story