சீவலப்பேரி ஆற்றில் தலைமை செயலாளர் ஆய்வு

சீவலப்பேரி ஆற்றில் தலைமை செயலாளர் ஆய்வு

சீவலப்பேரி ஆற்றில் தலைமை செயலாளர் ஆய்வு

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப மழைவெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்
தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப இன்று காலை 9.20 மணி அளவில் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் உள்ள குடிநீர் வழங்கல் துறையின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள். தொடர்ந்து வடக்கு வண்ணாரப்பேட்டை பைபாஸ் பாலம் பார்வையிட்டு கருப்பன் துறையிலும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள்.

Tags

Next Story