திருப்பத்தூர் அருகே எறும்பு சாக் பீஸ் சாப்பிட்ட குழந்தை:தீவிர சிகிச்சை

திருப்பத்தூர் அருகே எறும்பு சாக் பீஸ் சாப்பிட்ட குழந்தை:தீவிர சிகிச்சை
X

கோப்பு படம் 

திருப்பத்தூர் அருகே இரண்டு வயது குழந்தை எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் இவரது மகன் அஸ்வன் இரண்டு வயது குழந்தை பிஸ்கட் என நினைத்த எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு மயங்கி நிலையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் எண்பது குறிப்பிடதக்கது

Tags

Next Story