சின்னசேலம் : மருந்து கடைகளில் மருந்துகள் ஆய்வாளர் ஆய்வு

சின்னசேலம் : மருந்து கடைகளில்  மருந்துகள் ஆய்வாளர் ஆய்வு

ஆய்வு 

சின்னசேலம் நகர பகுதியில் உள்ள மெடிக்கல்ஸ் கடைகளில்,கள்ளக்குறிச்சி சரக மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மெடிக்கல்களில் துாக்க மாத்திரைகள், வலி நிவாரணி மருந்துகள் விற்கப்படுகிறதா, டாக்டர்கள் பரிந்துரையின்றி பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறதா, முறையான உரிமம் பெற்று மெடிக்கல் செயல்படுகிறதா, காலாவதியான மருந்துகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

Tags

Next Story