கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

 சித்திரை தேரோட்டம் 

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநங்கைகள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் உளுந்தூர்பேட்டை சங்கராபுரம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story