சித்த புண்ணமி பூஜை உபோசத தினம்

சித்த புண்ணமி பூஜை உபோசத தினம்

சித்த புண்ணமி பூஜை 

ஆத்தூர் அருகே உல்பு ஒடை பகுதியில் அமைந்துள்ள புத்தர் உன்னதமான இந்த பௌர்ணமி தினத்தில் உபோசத சீலத்தை அனைவரும் கடைபிடித்து தியானம்
சித்த புண்ணமி பூஜை உபோசத தினம் (சித்திரை முழுநிலவு) உன்னதமான இந்த பௌர்ணமி தினத்தில் உபோசத சீலத்தை அனைவரும் கடைபிடித்து தியானம் செய்து மும்மணிகளை சரணடைந்து, மும்மணி அருளை பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெறுங்கள். உபோசத சீலம் (அ) அட்டாங்க சீலம் 1. உயிர்க்கொலை தவிர்த்தல் 2. பிறர் பொருள் கவராமை 3. பிரம்மச்சரியத்தை கடைபிடித்தல் 4. பொய் பேசாதிருந்தல் 5. மனதை மயக்கும் மது, போதை தவிர்த்தல் 6. அகாலத்தில் உணவு உட்கொள்ளாமை (மதியத்திற்கு பிறகு) 7. ஆடல், பாடல், இசை, மலர் மாலை, வாசனைத் திரவியங்களை பயன்படுத்தல் ,தம்மை அலங்கரித்தல் இவற்றிலிருந்து தவிர்த்தல் 8. உயர்ந்த ஆசனங்கள், படுக்கைகளை தவிர்த்தல் புத்த பூஜை வீட்டில் அரசு இலை தோரனங்களை கட்டி, அரசு மரத்திற்கு ( போதிமரம்) நீர் ஊற்றி வழிபடுதல், பகவானுக்கு மலர்கள் , உணவுகள் வைத்து வணங்கி உறவுகள், சுற்றத்தார்க்கு பகிர்தல், அதிவணக்கத்திற்குரிய பிக்குகளிடம் தம்ம_யாசனா பெற்று தானம் அளித்தல், தியானம் மேற்கொள்ளுதல் இவற்றால் உன்னத பலன்கள் கிட்டும்.

Tags

Read MoreRead Less
Next Story